பர்வீன் – நடராஜன் காதல் கதை
இதைக் கதை அல்லது காவியம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இது நிஜமா கற்பனையா என்ற ஆராய்ச்சியும் இங்கு தேவையில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. சிறு சிறு மாற்றங்களோடு அன்றாடம் நாட்டில் ஆங்காங்கே...
காதலிப்பது தவறா?
காதலிப்பது தவறா? ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவிடுவார். ஆனால் அதே நபர் இதே கேள்விக்கு முன்னால் “உங்கள் மகளை...
ஆதலினால் காதல் செய்யாதீர்!
பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் – திருமணம் மூலம் மட்டுமே! மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற எண்ணற்ற இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல்...

காதலை வெல்வோம்!
மரணம் என்ற உண்மை நிகழ்வு நம் அனைவரையும் காத்திருக்கும் ஒன்றாகும். இன்று நாம் வாழும் வாழ்க்கையும் தற்காலிகமானது இந்த உலகும் தற்காலிகமானது இது ஒருநாள் அழியும் என்பதும் இதில் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு குறுகிய தவணையில் இங்கு...
காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா?
பசி, ருசி போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம் போன்ற...
காதல் புனிதமானதா?
காதல் என்பது புனிதமானதுதான், அது முறைப்படி திருமணம் செய்து கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும்வரை சரியே! ஆனால் அந்த வரம்புக்கு அப்பாற்பட்டு யாருக்கு இடையில் ஆனாலும் அது கள்ளக் காதலே! ….. அது...