Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இஸ்லாமிய தீர்வு Archives - Thiru Quran Malar

Tag: இஸ்லாமிய தீர்வு

திருடனுக்கும் காலம் வரும்!

அது ஒரு நள்ளிரவு நேரம்…ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது…நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்…திடீரேன உங்கள் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது…திடுக்கிட்டு எழுகிறீர்கள்..இன்னும் பலமாக கதவு தட்டப்படுகிறது…பயந்து போய் “யாருப்பா அது?” என்று கேட்கிறீர்கள்..”போலீஸ்!” கண்டிப்பான குரலில் பதில்...

மதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு

மது மற்றும் போதைப்பொருட்களின் ஆதிக்கம் குடும்பங்களின் அமைதியையும் சமூக அமைதியையும் சீர்குலைத்து வருவதை அந்த போதையாளர்கள் உட்பட யாரும் மறுப்பதற்கில்லை. இவற்றை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பது கோடிக்கணக்கான தாய்மார்களின் பிரார்த்தனை. இவற்றின் ஆதிக்கத்தில்...

பாபரி மஸ்ஜிதை ஏன் முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்பதில்லை?

இதைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்…… அங்கு பள்ளிவாசல் வருவது நல்லதா இல்லை கோவிலா ?படைத்த இறைவனை நேரடியாக எந்த இடைத்தரகர்களும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் இன்றி வணங்குவதற்கே இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது. இவ்வுலகைப் படைத்து...

அநீதிகள் அடங்குவது எப்போது?

அன்றாட நாட்டு நடப்புகளைக் கண்டு மனம் வெதும்பாதவர் யாரையும் இன்று காண்பது அரிது! அநியாயம் செய்தவர்களும் அக்கிரமங்கள் செய்பவர்களும் சுதந்திரமாகத் திரிவதும் நாட்டில் உயர் பதவிகளில் இருந்து ஆதிக்கம் செய்வதும் அதிகரித்து வருகின்றன. அவர்கள்...

சுதந்திர இந்தியாவின் விபரீதப் போக்கு!

ஒருபுறம் நாடு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், வணிகம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டாலும்  மறுபுறம் நமது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் விபரீதங்கள் இவை…. மறுக்கமுடியுமா? = மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறியும் மகாப்பாவம் விபச்சாரம்! தலைமுறைகளை...

நாட்டைக் காக்க ஓர் நல்ல வழி!

இறைநம்பிக்கை கொண்டவர்கள் நாட்டை நேசிக்காமல் இருக்க முடியாது! அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும்  கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. எனவே நாமும் இவற்றுக்கெதிராக களம் இறங்கியாக வேண்டும். விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ அல்ல....

இறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.

நம்மைச் சுற்றி பற்பல தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு வந்தாலும் இன்று அனைவரின் உள்ளத்திலும் ஒரு தீமை அதிகமாக உறுத்திக்கொண்டே இருப்பதை நாம் வெளிப்படையாகக் காண முடிகிறது. அதுதான் நம் நாட்டை வெகுவாக அச்சுறுத்தி...