திருக்குர்ஆனில் எறும்புகள் பள்ளத்தாக்கு
இயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆராய ஆராய தன்னுள் அடங்கியுள்ள பிரபஞ்ச இரகசியங்களை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன. இரண்டையுமே #திருக்குர்ஆன்...
திருக்குர்ஆனில் வன்முறையைப் புகுத்தும் முயற்சி
இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைப்பவர்கள் பலர் திருக்குர்ஆனில் முஸ்லிம் அல்லாதவர்களை தாக்கத் தூண்டும் பல வசனங்கள் இருப்பதாக வாதிடுகிறார்கள். அதற்காக அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். உதாரணமாக: = “ஆகவே அவர்களை...
திருக்குர்ஆன் மருத்துவம் – 10 உண்மைகள்
நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும்...
சூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்!
புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை டோர் டெலிவரி ஆர்டர் செய்கிறீர்கள். உங்களைப் போல் பலரும் ஆர்டர் செய்வார்கள். டெலிவரி செய்யும் நபர், அனைத்து முகவரியையும் கணினியில் கொடுத்தால் அனைத்துப் பாதைகளின் தூரத்தையும்...
மாறியது நெஞ்சம்.. மாற்றியது குர்ஆன்!
மக்காவில் நபிகள் நாயகம் அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கும் எதிரிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இடையேயும் சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த வேளை இஸ்லாத்திற்கு கடுமையான எதிரிகளில் ஒருவராக இருந்தவர் உமர். நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவராக இருந்தார்....
அளவற்ற அருளாளன் இறைவன் – வீடியோ
55. ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்) மதனீ, வசனங்கள்: 78அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ55:1. அளவற்ற அருளாளன், 55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். 55:3. அவனே மனிதனைப் படைத்தான். 55:4. அவனே மனிதனுக்கு...
சத்தியத்தை மறுப்போருக்குக் கேடுதான்!
#திருக்குர்ஆன் அத்தியாயம் ‘அல்முர்ஸலாத்’ (அனுப்பப்படுபவை) (எண் 77) மனித குலத்திற்கு நினைவூட்டும் செய்திகள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…சொல்லப்போகும் உண்மைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் அவனது சிந்தனையைத் தட்டி எழுப்பும் விதமாகவும் மனிதனை இப்பரந்த பிரபஞ்சத்தில் அவனைச்சுற்றி...
எல்லோருக்கும் பொருந்தும் வேதம்.
அல்குர்ஆன்!இறைவன் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் வேதம் !இன்றுவரை அதுவிட்டுள்ள சவாலை முறியடிக்க முடியாத மனிதகுலம்!உலகில் மனிதன் வாழ்வதற்கான அழகிய வழிகாட்டி!நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக உறுதிப்படுத்தும் இறைசான்று!இன்றைய மனித சட்டங்களுக்கு சவால்விடும் இறைசட்டப்புத்தகம்!முன்னய வேதங்களை உறுதிப்படுத்தும்...
அன்று பெய்தது தேன்மழை!
உலகெங்கும் வருடம் ஒருமுறை கொண்டாடப்படும் இந்த மனித சமத்துவ, சகோதரத்துவ விழாவின் பின்னணி என்ன?இந்த மாதத்தில் ஒரு இரவு இருப்பதாகவும் அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது என்றும் அன்று வானவர்கள் இப்பூலோகம் வந்து கொண்டாட்டத்தில் கலந்து...
திருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்
#திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் #இறைவன் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவனது தூதர் இறுதித்தூதர் #முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பிய அறிவுரைகளின் தொகுப்பாகும். இந்தக் #குர்ஆனில் #இறைவன் அவனுக்கும் மனிதனுக்கும் உள்ள...