Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைவன் Archives - Thiru Quran Malar

Category: இறைவன்

தன்மான உணர்வை மீட்டெடு தமிழா!

மண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்றுமறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று..அறிவியலும் பொறியியலும்உன் காலடியில் அன்றுஅழியாத சுவடுகளாய் கீழடியில் இன்றுதன்னிறைவாய் தலைநிமிர்ந்து நீ நடந்தாய் என்றுகீழடிச் சுவடுகள் கூறுதே இன்று.. தலைவனுக்கும் தலைவிக்கும் சிலை வடித்து...

தன்மான உணர்வை மீட்டெடு தமிழா!

மண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்றுமறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று..அறிவியலும் பொறியியலும்உன் காலடியில் அன்றுஅழியாத சுவடுகளாய் கீழடியில் இன்றுதன்னிறைவாய் தலைநிமிர்ந்து நீ நடந்தாய் என்றுகீழடிச் சுவடுகள் கூறுதே இன்று.. தலைவனுக்கும் தலைவிக்கும் சிலை வடித்து...

இறை வழிகாட்டுதலின்றி வாழ்க்கை சாத்தியமா?

1. இறை வழிகாட்டலின்றி மனித வாழ்க்கை அமையாது:  ஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டியதில்லை, எவ்வளவு பெரிய ஆக்சிடென்டை நீங்கள் அந்த இரண்டு மணி நேரத்தில் செய்தாலும் உங்கள் மீது...

நாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை!

நாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை! நாட்டுப் பற்று என்பது என்ன? பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள் இயற்றிய பாடல்களை உருவிடுவதும், தேசத்தின் கொடியை பலர் காண வணங்குவதும் எல்லாம் ஊடகங்களில்...

பாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்?

பசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே...

இல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன்

ஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது? இவையெல்லாம் திட்டமிடுதலும் வடிவமைத்தலும்  உருவாக்கியவனும்  இல்லாமல் உருவாக முடியாது என்றும் இவை இயங்க தொடர்ச்சியான மின்சாரம்...

ஆளுமை வளர்ப்பின் அஸ்திவாரம் இறைஉணர்வு!

கல்வியில், தொழிலில், வணிகத்தில் உயர்ந்த விருதுகளைப் பெற்றவர்கள், அரிய சாதனைகளைப் படைத்தவர்கள் அல்லது உயர்பதவி அடைந்த ஆளுமைகள் அந்நிலையில் திடீரேன தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்வது என்பது எவ்வளவு நாசகரமான செயல்! சமீபத்தில் ‘சங்கர்...

மரம் என்ற இறைவரம் காப்போம்!

கடுமையான வெயிலில் நடைபயணம் செய்து ஒதுங்க இடமில்லாது துடிக்கும் ஒரு பயணியிடம் கேட்டால்தான் மரநிழலின் அருமை என்னவென்று தெரியும். காடுகளில், வீடுகளில்,  தோட்டங்களில், சாலை ஓரங்களில், பூங்காக்களில் நின்றுகொண்டு அன்புப் புரட்சியையும் அமைதிப் புரட்சியையும் அழகாக நிகழ்த்திக் கொண்டிருப்பவை...

அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள்

கொசு… நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி! விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுகிறோம். சாம்பிராணி, புகைபோடுதல், கொசுவத்திச்சுருள், கொசு விரட்டி மாட், கொசுவடிக்க பாட்,...

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை… அங்கு!

புகழ்பெற வேண்டி உழைத்தவர்கள் = அரபு மண்ணில் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர்  ஹாத்திம் தாயி என்பவர் அரபியரிடத்தில் மிகுந்த மரியாதைக்குரியவராக திகழ்ந்தார். அவரது தாராள குணம் அரேபியர்களிடத்தில் முன்மாதிரியான ஒன்றாக அறியப்பட்டிருந்தது. அவர் ஏழைகளுக்கு உணவளித்தார்,...