Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இயேசு Archives - Thiru Quran Malar

Category: இயேசு

இயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்

இயேசுவின்  பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப்பவன் இறைவனே என்ற நம்பிக்கையும்  இயற்கை விதிகளைக் கடந்து தான் நாடுவதை நிறைவேற்றக் கூடியவனே...

இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை

நமது மனிதகுலம் ஒன்றே ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அனைத்து  தூதர்களையும் அவர்கள் மூலமாக  அருளப்பட்ட வேதங்களிலும் முஸ்லிம்கள்  நம்பிக்கை கொள்ள வேண்டும். 3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும்...

இயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாடங்கள்

திருக்குர்ஆன் இயேசுவைப் பற்றி விரிவான வாழ்க்கை வராலாற்றைக் கூறவில்லை. எனினும் அவர் பிறப்பு மேன்மை, அவரது இறைச் செய்தி, அவரது விண்ணேற்றம்,  அவரைப் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கைகள் மீதான தீர்ப்புகள் ஆகியவை பற்றிய முக்கிய விபரங்களை எடுத்துக் கூறுகிறது....

இயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை?

கேள்வி: இயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள்?– சகோதரர்  வின்சென்ட், பெங்களூர் பதில்: இயேசுநாதரை மட்டுமல்ல, முஸ்லிம்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரையும் நம்புகின்றனர்.  இதில் ஆதாம் முதல்...

புகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்!

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை  இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது...

கிருஸ்தவர்களுக்கு நபிகளாரின் அன்பு மடல்

நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த கடிதத்தின் சுருக்கம்:முஹம்மது நபி(ஸல்) தன்னுடைய ஆளுமையின் கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் இது  ஒரு சான்று.பல ஆதாரப்பூர்வமான வரலாற்று பதிவுகள், St.Catherine (Egypt)  நூலகத்தில்...

” நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் ….-இயேசு

” நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்று #ஏசுநாதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியது போன்றே ஒவ்வொரு காலத்திலும் வந்த #இறைத்தூதர்கள் அவரவர் காலகட்டத்து மக்களுக்கு கூறியிருந்ததை நாம் காணலாம்.ஒவ்வொரு இறைத்தூதரும்...

இயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம்- பாகம் -1

இயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம் – பாகம் 1 (கீழ்காணும் சுட்டிகளை ‘க்ளிக்’ செய்து படிக்கவும்)   = இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியானவர்கள் இயேசுநாதரும் அவரைத் தொடர்ந்து வந்த நபிகள் நாயகமுமே. (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி...

இயேசு நாதரின் அற்புதப் பிறப்பு

இயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன:= இறைவன் வானவர் ஜிப்ரீலை (காப்ரியல்) அன்னை மரியாளிடம் அனுப்பி அவரை அற்புதமாகக் கருத்தரிக்கச்...

தேற்றரவாளரை ஏன் பின்பற்றவேண்டும்?

தேற்றரவாளரின் சிறப்புக்கள் பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்’ (யோவான் 15:26)  இயேசு முன்னறிவித்தபடி அவரைத் தொடர்ந்து வந்துள்ளதாலும் இயேசுவை மகிமைப்படுத்தி உலக சரித்திரத்தில் பெரும்...