கீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ  ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்கள் எந்த மதத்தையும் சாராமல் இயற்கையைத்தான் வழிபாட்டு வந்தார்கள்...